சொர்க்கம் அவளது மடி என்று எழுதினால்,
எப்ப அதில் படுத்தீர்கள் என நீங்கள் கேட்கக் கூடும்.
ஆகவே நான் மௌனி!
சொர்க்கம் அவளது மடி என்று எழுதினால்,
எப்படியிருந்தது என நீங்கள் கேட்கக் கூடும்.
உங்களைப் போலவே நானும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
முக்கிய குறிப்பு: இது கவிதை அல்ல.
2 கருத்துகள்:
naallaa irukke.
//முக்கிய குறிப்பு: இது கவிதை அல்ல// romba thannadakkamaa pesureenka sir.
naallaa irukke.
//முக்கிய குறிப்பு: இது கவிதை அல்ல// romba thannadakkamaa pesureenka sir.
கருத்துரையிடுக