கவிதை கேட்கும் வசதி

வாழ்த்துக் கவி கேட்க விரும்புபவர்களுக்கு கவிதை தரப்படும். மோருக்குப் பாடிய ஔவைபோல் இந்த ஊருக்கு பாடித்தர சிறு சன்மானம்.

பிறந்த நாள் வாழ்த்து, திருமண வாழ்த்து

இன்னும் பல







Paypal ஊடாக கொடுப்பனவு

தங்கள் விபரங்களை கவிதை தேவைப்படும் சந்தர்ப்பத்தை vajuguru@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இரு வாரங்களுக்குள் கவிதை தங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும். தாங்கள் செய்த சன்மானத்தின் ஸ்கிறின் சொட் பிரதியை இணைக்க மறவாதீர்கள்.



புதன், மார்ச் 12, 2008

எனது பக்கங்கள்

வணக்கம்
எனது மற்றைய பக்கங்களை பார்க்க நீங்கள் அருகில் இருக்கும் links சொடுக்கலாம் .
இல்லாவிட்டால் கீழ் வரும் பக்கங்களுக்கு செல்லுங்கள்.
http://vayuputhiran.blogspot.com/
http://keerthanai.blogspot.com/
http://selvarani.blogspot.com/
http://kavievari.blogspot.com/
http://vajuguru.spaces.live.com/
ttp://mfcal98.blogspot.com
http;// kaviarangu.blogspot.com

நன்றி

1 கருத்து:

வேல் சாரங்கன் சொன்னது…

சில வருடங்கள் - ஏறத்தாழ ஒரு தசாப்தங்களுக்கு முன்பு யாழ் குடா நாட்டின் பத்திரிகைகளில் உங்களை அடிக்கடி தரிசித்த நினைவு.... அர்த்தங்கள் புரியாமலே சந்தம் ரசித்தேன்,வயதில் சிறுவனாய்... நீண்ட காலத்தின் பின்பு அர்த்தமும் சந்தமும் ரசிக்கிறேன் கவிதையில் சிறுவனாய்.... அற்புதம்!