தமிழை காதலிக்கும் ஒரு தமிழ்த் தட்டெழுத்தாளரின் மகன்.
வணக்கம்
இது குருபரன் வடித்த வரிகளின் தொகுப்பு
தூண்டல்களுக்கு துலங்கல் காட்டுவது தானே உயிரின் இயல்பு ?
என் துலங்கல்கள் உங்களுக்கு பிடித்தால் எனக்கும் மகிழ்ச்சி!